எத்தனை விஷயங்கள் இருக்கிறது தெரியமா மார்க்கெட் ல கற்றுக்கொள்ள, இருந்தும் வெட்டி கவுரவம் பார்த்தா முடியுமா? ஒரு சிலர் முதலீட்டு தொகையை அதிகம் வைத்துக்கொண்டு, மார்க்கெட் ல பந்தாவா சுத்தின எத்தனையோ பேர் இன்று நடுத்தெருவில்.
கொஞ்சம் படிக்காதவர்களும், நன்றாக யோசிக்கும் திறமை இல்லாதவர்களும் தான் அதிகமாக பணத்தை இழக்கறாங்க. software னு சொல்றாங்களே அதை வாங்கி விட்டு இதுவரை விட்ட பணத்தை பிடித்திடலாம் என்ற எண்ணத்தில் கண்ணை மூடிவிட்டு டிரேடு செய்யும் நபர்கள் ஏராளம்.
நாங்கள் பயற்சி வகுப்புகளை நடத்துபவர்களையும், பரிந்துரைகளை வழங்குபவர்களையும் குறை சொல்லவில்லை. தவறான நபர்களை மட்டுமே குறை கூறுகிறோம். சில பயற்சியாளர்கள் மார்க்கெட் ல இவ்வளவுதான் விஷயமே என்று ஒரு சில விஷயங்களை மட்டும் சொல்லிகொடுத்துவிட்டு டிரேடர்களை ஏமாற வைக்கின்றனர். பாவம் அவர்கள் அதை நம்பி டிரேடு செய்து அவர்களும் அவர்கள் குடும்பமும் நடுத்தெருவில் நிற்பதால் இழப்பு யாருக்கு?.
மறுபடியும் சொல்லிக்கொள்கிறோம், இங்கே நாங்கள் சுட்டிகாட்டுவது தவறான பயற்சியாளர்களை மட்டுமே, நாங்கள் கூறின விஷயங்கள் யாரவது மனதை காயபடுத்தி இருந்தால் மன்னிதிடுங்கள்.
காரணம், தன்னுடைய இயலாமை மற்றும் பயமே தவிர வேறொன்றும் இல்லை. எங்களது பயற்சியே உங்களது கடைசி பயற்சி களம் என்று எங்களால் உறுதியாய் சொல்லமுடியும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------------------------------
வெற்றி பெற்றவர்கள் குறைந்தபட்சம் அவர்களது 2 அல்லது 3 வருட டிரேடிங் STATEMENT ஐ காட்டியிருக்கிறார்களா?
------------------------------------------------------------------------------------------------------------------------
FUTURE AND OPTION ல் EXPIRY அன்று ஜாக்பாட் டிரேடிங் செய்வது எப்படி?
------------------------------------------------------------------------------------------------------------------------
உங்களால் சார்ட்டே இல்லாமல் மார்க்கெட் டிரென்ட் ஐ கண்டுபிடிக்க தெரியுமா?
------------------------------------------------------------------------------------------------------------------------
இரண்டு வருடத்திற்கு முன் NIFTY 5150 இருந்தபோதே, இனிமேல் NIFTY 5000 புள்ளியை இனி வாழ்க்கையில் பார்க்கமுடியாது என்று கூறினோம், எப்படி?.
------------------------------------------------------------------------------------------------------------------------
2008 வருட மார்க்கெட் வீழ்ச்சியில் அதிகம் லாபம் பார்த்தோம், எப்படி?
------------------------------------------------------------------------------------------------------------------------
SATYAM பங்கு 190 ரூபாய் இருந்தபோது இந்த மாத EXPIRY க்குள் 60 ரூபாய்க்கு வரும் என்று கூறினோம் எப்படி?
------------------------------------------------------------------------------------------------------------------------
இப்போது கூட NIFTY 6100 லிருந்து 6850 வந்ததையும் மிக எளிதாக கண்டு பிடித்தோம், எப்படி?.
------------------------------------------------------------------------------------------------------------------------
இதுமாதிரி எண்ணற்ற தகவல்களை எங்களால் கூறிக்கொண்டே போக முடியும், இதே போல் நீங்களும் TECHNICAL ANALYST ஆகணுமா?
எல்லாமே ரொம்ப ரொம்ப சுலபம், வாருங்கள் இனிமேலாவது டிரேடிங்கை வலுப்படுத்துவோம்.
குறைவாக கற்றுக்கொண்டு டிரேடு செய்து கொண்டிருந்தால், ஒரே ஒரு வீழ்ச்சியை சந்தித்தால் போதும், மார்க்கெட்டை விட்டு வெளியேற வேண்டிவரும் கவனமாய் இருங்கள்.
மார்க்கெட்டில் நிறைய உண்மைகள் புதைந்து இருக்கு, மிக கவனமாய் இருக்க வேண்டிய இடம் தான் "STOCK MARKET".
இதுவரை யாரும் சொல்லாத, சொல்ல மறந்த தகவல்களை உங்களுக்கு பயற்சியின் மூலம் கற்று தருகிறோம், மிக எளிய முறையில்!!!.
டிரேடிங்கால் எங்களது வாழ்க்கை தரம் உயர்ந்தது என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறோம்.
பயற்சிக்கு பின் ஒரு வருடத்திற்கு எங்களது பரிந்துரைகள் மற்றும் ONLINE மூலமாக LIVE டிரேடிங் பயற்சி இலவசமாக அளிக்கிறோம்.
எங்களது பயற்சிக்கு பின் நீங்கள் லாபம் பார்க்கலைனா உங்களுக்கு பயற்சி கட்டணத்தை திருப்பி தருகிறோம்.
மார்க்கெட்டில், டிரேடிங் பயற்சி வகுப்புகளை அளிப்பவர்கள் நிறைய இருந்தாலும், பெரும்பாலும் டிரேடர்கள் நஷ்டத்தை சந்தித்து வருவது ஏன்?.
தனக்கு தெரிந்த ஒரு சில விஷயங்களை மட்டும் வைத்துக்கொண்டு பல பயற்சியாளர்கள் பயற்சி அளிப்பதால் அதை மட்டுமே முழுவதும் நம்பி டிரேடு செய்து Loss ஆகும் டிரேடர்கள் ரொம்பவும் அதிகம். மார்க்கெட்டில் ஜெயிக்க முடியாதவங்க பல பேர் தான் இன்று Trainer ஆக இருக்கிறாங்க. டிரேடர்களும் யாரை நம்பி டிரேடு செய்வது என்று குழப்பமடைகின்றனர். பயற்சிகளுக்காகவே இலட்ச கணக்கில் பணத்தை இழந்தவர்களும் இருக்கிறார்கள். மார்க்கெட்ல சம்பாதிக்கணும் என்ற எண்ணம் இல்லாமல் இதுவரை Loss ஆன பணத்தை திரும்ப எடுக்கணும்னு என்று இருக்கிற டிரேடர்கள் அதிகம் இருப்பதால், அவர்களை நோக்கியே பல பயற்சியாளர்கள் குறிவைக்கிறார்கள். அதனாலேயே டிரேடர்களும் பயற்சிகாக அதிகம் செலவிடுகிறார்கள்.
தற்போது Amibroker, Mt4, Chart patterns, Indicators இன்னும் சில Strategy வைத்துகொண்டு தான் பல பயற்சியாளர்கள் வகுப்புகளை நடத்துகின்றனர். இவையெல்லாமே மார்க்கெட்டை பொறுத்தவரை 20% முதல் 30% தான் மார்கெட்டுக்கு சப்போர்ட்டாக இருக்க முடியும்!!!. அப்போ இன்னும் மறைந்து கொண்டுள்ள 70% விஷயங்கள் என்ன?. அதே போல் யாரும் பயற்சியாளர்களையே குறை சொல்லக்கூடாது, காரணம் முதலீடு செய்யும் டிரேடர்கள் தான் அனைத்தையும் யோசிக்க வேண்டும். நீங்கள் Trading Account எங்கே வைத்திருந்தாலும் பரவாயில்லை. ஆனா, அந்த Office ல யாரவது லாபத்தில் இருக்கிறாங்களானு பாருங்க. அப்படி யாரவது ஒருவருடைய 2 அல்லது 3 வருடTrading Statement ஐ கேளுங்கள், அவர்கள் அளித்தால் நீங்கள் அவர்களை தொடர்ந்து டிரேடு செய்யலாம்.
விலை மதிப்பில்லாத விஷயங்களுக்கு கூட இன்று 50,000, ஒரு இலட்சம் என்று செலவு செய்யும் டிரேடர்கள் இருக்கிறார்கள். டிரேடிங்கு வரும்முன் டிரேடர்கள் தன்னுடைய வருமானம் + குடும்பம் என்று அனைத்தையும் யோசிக்க வேண்டும். Future and Option பற்றி முழுமையாக தெரியாத நிறைய Broker Office கள் உள்ளது. விளையாட்டாய் டிரேடு செய்யாதீர்கள், ஏன்னா மார்க்கெட்டினால் வாழ்ந்தவர்களை விட, நடுதெருவில் நிற்கும் குடும்பங்கள் அதிகம். புதிதாய் டிரேடு செய்ய வரும் Client களுக்கு இன்று அறிவுரை வழங்க ஆளில்லை, வந்த வரை லாபம்னு இருக்கும் Broker கள் தான் இருக்காங்க.
ஒரு சில டிரேடர்கள் முதலீட்டை அதிகபடுத்தினா லாபம் வரும்னு அதிகமாய் முதலீடு செய்து கோடிகணக்கில் இழந்தவர்களும் இருக்கிறார்கள். பணம் இருந்தால் மட்டும் மார்க்கெட்ல ஜெயிக்க முடியாது. Future and Option என்பது ஒரு கடல் அதில் சில விஷயங்களை மட்டும் கற்று கொண்டு எதிர் நீச்சல் போடாதீர்கள். எத்தனை விஷயங்கள் இருக்கிறது தெரியுமா கற்றுக்கொள்ள, கற்ற பின் தான் தெரியும் இது வரை எவ்வளவு முட்டாளாய் இருந்திருக்கிறோம் என்று. எங்களது பயற்சி உங்களது கடைசி பயற்சி களமாய் இருக்கும் என்று எங்களால் உறுதியாய் கூற முடியும்!!!.
.முன் பதிவு மிக முக்கியம்.
மார்கெட்டினால் வாழ்க்கை இழந்தவர்கள் நிறைய பேர். ஆனால், மார்க்கெட் இல்லைனா எங்களுக்கு வாழ்க்கையே இல்லை!!!. எங்களது வெற்றியே உங்களது நம்பிக்கை!!!.
மேலும் பல விபரங்களை பயிற்சியின் போது அறியுங்கள். நன்றி.
சும்மா கடமைக்கு கற்று கொள்ள நினைப்பவர்கள் தயவு செய்து வர வேண்டாம். இனிமேலாவது ஒழுக்கமா டிரேடு செய்து ஜெயிக்கணும்னு நினைக்கறவங்க மட்டும் வாங்க.
மார்க்கெட்ல ஜெயிக்க முடியாதவர்கள் எல்லாம் பயற்சி அளிக்கும் போது எங்களுக்கு என்ன?
எங்களது பதிவுகள் கண்டிப்பாக பலருக்கு கோபத்தை தூண்டியிருக்கும் அவர்களிடம் கூற நினைப்பது - "மன்னித்து கொள்ளுங்கள்".
உங்களது பெயர், போன் நம்பர் மற்றும் ஊர் விபரங்களை மெயில் பண்ணவும்: tamilnadustocks@gmail.com