Top Trading Mindset
நிறைய technical களை கற்று இருந்தாலும் உங்கள் மூளையே உங்கள் trading வெற்றியை நிர்ணயிற்கும். ஒவ்வொருவரும் அவர்கள் கற்றுக் கொண்டதை வைத்து trade செய்வார்கள். ஒவ்வொருவரின் மன நிலை வெவ்வேறு மாதிரி தான் இருக்கும். ஆனால் market ல் ஜெயிக்க கூர்மையான மன நிலை வேண்டும். சில முக்கியமான tips களை தருகிறோம் முடிந்தவரை அவற்றை பின் பற்றுங்கள். இல்லைனா நீங்கள் மார்க்கெட் -ல் விலகும் நேரம் நெருங்கி கொண்டுள்ளது என்று அர்த்தம். தொடர்ந்து தோற்று கொண்டு இருந்தீர்கள் என்றால் market ல் இருந்து விலகி விடுங்கள், உங்களது குடும்பமாவது நிம்மதியாய் இருக்கும்.
Top10 and Best Do's and Don'ts for trading in stock market, forex, future and options, binary options
1. உங்களுகளின் மிக முக்கயமானசெலவுக்கு உள்ள money யை மார்க்கெட்-ல் முதலீடு செய்ய வேண்டாம். (கல்வி கட்டணம், வீடு கட்ட வைத்திருந்த பணம், திருமண செலவு, குடும்ப நிர்வாக செலவு).
2. கடன் வாங்கி (மிக குறைந்த வட்டியாக இருந்தாலும் சரி) trade செய்வதை தவிருங்கள். (அது உங்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை உண்டு பண்ணும்).
3. ஒரே நேரத்தில் பல பேரிடம் ஆலோசனைகளை கேட்காதீர்கள். மாறி மாறி நீங்கள் தவறாக trade செய்யக்கூடும்.
4. Stop Loss மிகமிக முக்கியம். லாபம் வருதோ இல்லையோ நஷ்ட்டம் இவ்வளவுதான் என்றுtrade செய்யும்போது உங்களுக்கு panic ஏற்படாது.
5. tips களை பணம் செலுத்தி வாங்குவதற்கு முன், advisor ன்அவருடைய trading ledger அல்லது அவரது client ன் ஒரு வருட ledger balance ஐ காட்டசொல்லுங்கள். ஏன்னா இன்று பல பேர் trade செய்து சம்பாதிக்க முடியாததை tips மூலம் earn பண்ணுகிறார்கள், அதனால் மிக கவனமாய் இருங்கள்.
6. data வரும் நேரங்களிலும் ஒரு stock ன் result சமயங்களிலும் trade செய்யாமல் இருப்பது நல்லது.
7. முடிந்த வரை கற்று கொண்டு உங்களின் சொந்த அறிவை பயன் படுத்தி trade செய்ய கற்றுக்கொள்ளுங்கள். market ல ஜெயிக்க முடியாது என்ற எண்ணத்தோடு trade செய்யாதீர்கள்.
8. உங்களின் மொத்த முதலீட்டில் 5% மட்டும் ஒவ்வொரு trade க்கும் risk எடுங்கள். இதில் % என்பது அவரவர் success மற்றும் அனுபவத்தை பொருத்து மாறும்.
9. அதிகமான personal வேலைகளை வைத்துக்கொண்டு, trading பண்ணுவதை தவிருங்கள், stop loss hit ஆச்சுன்னா உடனே அடுத்த trade ஐ வேகமாக செய்யாதீர்கள்.
10. அதிக commitment களை வைத்துக்கொண்டும், tradingல earn பண்ணிதான்
அத்தியாவசிய செலவுகளை செய்யணும் னு நினைக்காதீர்கள்.வேக வேகமாக வாழ்க்கையில் ஜெயிக்கணும்னு நினைத்து over trade செய்வதை தவிர்க்கவும். நீங்கள் ஜெயிக்கும் போதுஎல்லாமே தானாக வந்து சேரும்.
- வாழ்த்துக்கள்.